ஜாகிரா(Jagera) எனப்படுவோர் ஓர் ஆத்திரேலியப் பழங்குடி இனத்தவர். ஐரோப்பியர் ஆத்திரேலியாவிற்கு வருவதற்கு முன் பிரிஸ்பேன் தற்போது இருக்கும் பகுதியின் தென்மேற்கு திசையில் வசித்து வந்தனர். [1]. அவர்கள் தங்கள் பூர்விகநிலம் என கோரும் பகுதிகள் பல டுரூபல் மக்களும் தங்களுடைய பூர்விகபகுதி என கோரும் இடங்களாக உள்ளன.[2]

Referencesதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாகிரா&oldid=2707981" இருந்து மீள்விக்கப்பட்டது