ஜாக்சன் இருவாய்ச்சி

ஜாக்சன் இருவாய்ச்சி
ஆண்
பெண்
கென்யா பாரிங்கோ ஏரியில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பூசெரோதிபார்மிசு
குடும்பம்:
பூசெரோதிடே
பேரினம்:
தோக்குசு
இனம்:
தோ. ஜாக்சோனி
இருசொற் பெயரீடு
தோக்குசு ஜாக்சோனி
(ஓகில்வி-கிராண்ட், 1891)
வேறு பெயர்கள்

தோக்குசு தெக்கெனி ஜாக்சோனி

ஆண், பாரிங்கோ ஏரி, கென்யா

ஜாக்சன் இருவாய்ச்சி (Jackson's hornbill)(தோக்குசு ஜாக்சோனி) என்பது புசெரோடிடே குடும்பத்தில் உள்ள ஒரு இருவாய்ச்சி சிற்றினம் ஆகும். இது வடமேற்கு கென்யா மற்றும் வடகிழக்கு உகாண்டாவில் மட்டுமே காணப்படுகிறது. சிறகு-மறைப்புகளில் உள்ள அடர்த்தியான வெள்ளைப் புள்ளிகளைத் தவிர, இது வான் டெர் டெக்கனின் இருவாய்ச்சியினை ஒத்துள்ளதால் இதன் துணையினமாகக் கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Tockus jacksoni". IUCN Red List of Threatened Species 2016: e.T22682388A92943069. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22682388A92943069.en. https://www.iucnredlist.org/species/22682388/92943069. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Jackson's Hornbill - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்சன்_இருவாய்ச்சி&oldid=3738812" இலிருந்து மீள்விக்கப்பட்டது