ஜாங் டோங்-கன்
ஜாங் டோங்-கன் (ஆங்கில மொழி: Jang Dong-gun) (பிறப்பு: மார்ச் 7, 1972) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1992ஆம் ஆண்டு முதல் மாடல், ரெடி கோ, லவ், கோஸ்ட், அ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி போன்ற பல தொடர்களில்களிலும் மற்றும் பிரண்ட், பிராமிஸ், மை வே, போன்ற பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.[1]
ஜாங் டோங்-கன் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 7, 1972 சியோல் தென் கொரியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கோ சோ-யெங் (தி. 2010) |
பிள்ளைகள் | 2 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jang Dong-gun Voted Korea's Most Bankable Star". The Chosun Ilbo. 20 October 2005.