அ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி
அ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஷின் வூசுள் மற்றும் கவோன் ஃயெஒக்சன் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் ஜாங் டோங்-கன், கிம் ஹனஐல், கிம் மின்ஜோங், கிம் சுரோ, லீ ஜோங்ஹ்யுக், யூண் சேஹா, கிம் ஜோங்-நன், யூண் ஜின்யி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் மே 26, 2012ஆம் ஆண்டு முதல் 12 ஆகஸ்ட், 2012ஆம் ஆண்டு வரை எஸ்பிஎஸ் என்ற தொலைக்காட்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.
அ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி | |
---|---|
வகை | காதல் நகைச்சுவை நாடகம் |
எழுத்து | கிம் ஐன் சூக் |
இயக்கம் | ஷின் வூசுள் கவோன் ஃயெஒக்சன் |
நடிப்பு | ஜாங் டோங்-கன் கிம் ஹனஐல் கிம் மின்ஜோங் கிம் சுரோ லீ ஜோங்ஹ்யுக் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரிய மொழி |
அத்தியாயங்கள் | 20 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தென் கொரியா |
ஓட்டம் | 60 நிமிடங்கள் சனி மற்றும் ஞாயிறு (இரவு 9:55 மணிக்கு) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | எஸ்பிஎஸ் |
ஒளிபரப்பான காலம் | மே 26, 2012 12 ஆகத்து 2012 | –
Chronology | |
முன்னர் | டும்மி மம்மி |
பின்னர் | பைவ் பிங்கர்ஸ் |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
நடிகர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kim, Ji-yeon (24 June 2012). "Jang Dong Gun Says His Semi-Nude Scene Turned Out Better than He Thought". enewsWorld. CJ E&M. Archived from the original on 2013-01-29. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
- ↑ Kim, Ji-yeon (26 August 2012). "Interview: Jang Dong Gun "I Just Wanted to Make My Fans Laugh"". enewsWorld. CJ E&M. Archived from the original on 2013-01-29. பார்க்கப்பட்ட நாள் 2012-11-14.
- ↑ Kim, Ji-yeon (24 June 2012). "Kim Ha Neul Doesn't Believe in the Kim Ha Neul Effect". enewsWorld. CJ E&M. Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
- ↑ Kim, Ji-yeon (15 August 2012). "Interview: Kim Ha Neul Dreams of a Big Proposal". enewsWorld. CJ E&M. Archived from the original on 2012-08-20. பார்க்கப்பட்ட நாள் 2012-11-14.
- ↑ Kim, Ji-yeon (19 August 2012). "Interview: Kim Ha Neul Says She's Matured Yet Again through A Gentleman's Dignity". enewsWorld. CJ E&M. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
- ↑ Kim, Ji-yeon (23 June 2012). "A Gentleman's Dignity Kim Min Jong Says He Wants More Scenes with Women". enewsWorld. Archived from the original on 2013-01-29. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
- ↑ Hong, Grace Danbi (17 August 2012). "Kim Min Jong and Yoon Ji Ni Reunite as a Honeymoon Couple for High Cut". enewsWorld. Archived from the original on 2012-08-18. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
- ↑ Nam, Woo-jeong (19 August 2012). "Kim Min Jong & Yoon Jin Yi's couple pictorial revealed". StarN News. Archived from the original on 2012-09-02. பார்க்கப்பட்ட நாள் 2012-11-14.
- ↑ Ho, Stewart (28 September 2012). "Kim Soo Ro Says He's Self-Conscious About His Looks After A Gentlemen's Dignity". enewsWorld. CJ E&M. பார்க்கப்பட்ட நாள் 2012-11-14.
- ↑ Jeon, Su-mi (18 August 2012). "Lee Jong Hyuk Believes He's the Best Looking out of A Gentleman's Dignity". enewsWorld. CJ E&M. Archived from the original on 2013-01-29. பார்க்கப்பட்ட நாள் 2012-11-14.
- ↑ "An interview with Lee Jong Hyuk: A wise choice of taking the role as Lee Jong Rok in A Gentleman's Dignity". Korea Star Daily via Yahoo!. 3 September 2012. Archived from the original on 2013-12-28. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
- ↑ Ho, Stewart (31 July 2012). "Actress Yoon Se Ah Reveals Commemoration Photo From Final Shooting of A Gentleman's Dignity". enewsWorld. CJ E&M. Archived from the original on 2013-01-29. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
- ↑ Hong, Grace Danbi (27 July 2012). "Kim Soo Ro is the Mood-Maker on A Gentleman's Dignity". enewsWorld. CJ E&M. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
- ↑ "Actress Yoon Jin Yi feels blessed to have participated in A Gentleman's Dignity". Korea Star Daily via Yahoo!. 13 August 2012. Archived from the original on 2013-02-10. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
- ↑ "CN Blue's Lee Warms to TV Acting Role After Initial Stage Fright". The Chosun Ilbo. 11 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
- ↑ Kim, Ji-yeon (4 August 2012). "Interview: Lee Jong Hyun Changed His Mind about Acting through A Gentleman's Dignity". enewsWorld. CJ E&M. Archived from the original on 2012-11-14. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
- ↑ Kim, Ji-yeon (5 August 2012). "CN Blue's Lee Jong Hyun Dishes on His Fellow A Gentleman's Dignity Cast Members". enewsWorld. CJ E&M. Archived from the original on 2012-11-14. பார்க்கப்பட்ட நாள் 2012-11-14.