ஜாஜர்கோட் மாவட்டம்
ஜாஜர்கோட் மாவட்டம் (Jajarkot District) (நேபாளி: जाजरकोट जिल्लाⓘ), மத்திய மேற்கு நேபாளத்தின், மாநில எண் 6-இல் அமைந்த பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தில் அமைந்த எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காலங்கா நகரம் ஆகும்.
2,230 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,71,304 ஆகும். [1]
இம்மாவட்டத்தின் வடக்கில் உள்ள ஹும்லா மாவட்டத்தில் திபெத்திய பௌத்த சமயத்தவர்களும், இதன் தெற்கு பகுதியில் இந்துக்களும் அதிகம் வாழ்கின்றனர்.
கிராம வளர்ச்சி மன்றங்கள்
தொகுஜாஜர்கோட் மாவட்டம், ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட முப்பது கிராம வளர்ச்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
தொகுநேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[3] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
Upper Tropical climate | 300 - 1,000 மீட்டர் 1,000 - 3,300 அடி |
5.9% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர் 3,300 - 6,600 அடி |
37.3% |
Temperate climate | 2,000 - 3,000 6,400 - 9,800 அடி |
34.6% |
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் | 3,000 - 4,000 மீட்டர் 9,800 - 13,100 அடி |
16.9% |
மான்ட்டேன்#ஆல்பைன் புல்வெளிகள் மற்றும் தூந்திரப் பிரதேசம் | 4,000 - 5,000 மீட்டர் 13,100 - 16,400 அடி |
2.3% |
பனிப் பொழிவு | 5,000 மீட்டர்களுக்கும் மேல் | 3.0% |
ஊர்கள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்
தொகுஇம்மாவட்டத்தில் 32 கிராம வளர்ச்சி மன்றங்களும், ஒரு நகராட்சி மன்றமும் உள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑ "District Development Committee, Jajarkot".
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013