ஜானத்தன் ரீஸ் மயர்ஸ்

அயர்லாந்தின் நடிகர்

ஜானத்தன் ரீஸ் மயர்ஸ் (பிறப்பு: 1977 ஜூலை 27) ஒரு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் (மாடல்). இவர் வெல்வெட் கோல்ட்மைன், மிஷன்: இம்பாசிபிள் III, பெண்ட் இட் லைக் பெக்காம், மேட்ச் பாயிண்ட் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

ஜானத்தன் ரீஸ் மயர்ஸ்
Meyers at Cabourg 2013
பிறப்பு27 சூலை 1977 ( 1977 -07-27) (அகவை 46)
அயர்லாந்து குடியரசு
இருப்பிடம்லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் / லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், மாடல், பாடகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1994–அறிமுகம்
உயரம்5 அடி 10 அங் (1.78 m)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானத்தன்_ரீஸ்_மயர்ஸ்&oldid=3859707" இலிருந்து மீள்விக்கப்பட்டது