ஜான் இம்ரே

வார்ப்புரு:இந்த கட்டுரை ஜான் இம்ரே (11 சனவரி 1811 - 22 ஆகத்து 1880) என்பவர் ஸ்காட்லாந்து நாட்டு மருத்துவர், சட்டமன்ற உறுப்பினர், வேளாண்மை செய்பவர் மற்றும் தாவரவியலாளர் ஆவார். இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு பயின்று பின் 1832ல் டோமினிகாவில் பொது மருத்துவ படிப்பு மட்டும் பெற்று சிறைச்சாலையில் இருந்தபடியே அறுவை சிகிச்சைக்கான பட்டம் பெற்றார். இம்ரே வெப்பமண்டல நோய்கள் மற்றும் தாவரவியல் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டார், வில்லியம் ஹூக்கர்டன் இணைந்து கியூவிலுள்ள உலர்தாவர தொகுப்பாளரான ஜான் லிண்ட்லிக்கும், காட்டின்ஜெனிலுள்ள அகஸ்ட் கிரிஸ்பேஷிற்கும் தாவரங்களை அனுப்பினார். இவர் டொமினிக்காவில் விவசாய கொள்கை மேம்பாடு, மற்றும் சுகாதாரம் வளர்ச்சியடைய கருவியாக இருந்தார். அவருக்குப் பிறகு பல தாவரங்களுக்கும் மற்றும் டொமினிக்கா, ரோஸூவில் உள்ள இளவரசி மார்கரெட் மருத்துவமனையில் உள்ள இம்பே வார்டுக்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  • Urban, Ignaz. Notae biographicae, Symb. Antill. 3:67,1900.
  • Biography

வார்ப்புரு:Scotland-scientist-stub வார்ப்புரு:Scotland-botanist-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_இம்ரே&oldid=2895683" இருந்து மீள்விக்கப்பட்டது