ஜான் கட்புஷ்

ஜான் கட்புஷ் ( John Cutbush ,18ம் நூற்றாண்டு பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு தொகு

ஜான் கட்புஷ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கட்புஷ்&oldid=3213699" இலிருந்து மீள்விக்கப்பட்டது