ஜான் குளோட் வான் டாம்

ஜான் குளோட் வான் டாம் (Jean-Claude Van Damme) சண்டைத் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகர். 1960 இல் பெல்ஜியத்தில் பிறந்தார். இவர் பிறந்தது பிரசல்ஸ் நகரம் என்பதாலும், இவரது சண்டைப்படங்கள் கரணமாகவும் இவர் "மசல்ஸ் ஒவ் பிரசல்ஸ்" என்ற புணைப்பெயரைப் பெற்றிருக்கிறார்.

ஜான் குளோட் வான் டாம்
Van Damme Cannes 2010.jpg
ஜான் குளோட் வான் டாம்
இயற் பெயர் ஜேன் குளோட் கமிளி பிரான்கொயிஸ் வான் வரென்பேர்க்
பிறப்பு அக்டோபர் 18, 1960 (1960-10-18) (அகவை 62)
பெல்ஜியம் பிரசல்ஸ், பெல்ஜியம்
வேறு பெயர் "மசல்ஸ் ஒவ் பிரசல்ஸ்"
குறிப்பிடத்தக்க படங்கள் கிக் பொக்சர், பிளாட் ஸ்பொட் , டைம் கொப்
இணையத்தளம் உத்தியோகபட்ச தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_குளோட்_வான்_டாம்&oldid=2214630" இருந்து மீள்விக்கப்பட்டது