ஜான் டி. ஜோன்ஸ்

அமெரிக்க அரசியல்வாதி

ஜான் டேவிட் ஜோன்ஸ் (John David "J.D" Jones, 1849-1914) அமெரிக்காவின் மினசோட்டா அரசியல்வாதி மற்றும் மினசோட்டா பிரதிநிதிகள் மன்றத்தின் அவைத்தலைவராகவும் இருந்தவர்.

ஜான் டி. ஜோன்ஸ்
23வது மினசோட்டா பிரதிநிதிகள் மன்றத்தின் அவைத்தலைவர்
பதவியில்
1897–1899
முன்னையவர்சாமுவேல் வான் சான்ட்
பின்னவர்ஆர்த்தர் டேர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1849
பென்சில்வேனியா
இறப்பு1914
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
வாழிடம்(s)லாங் பிரெய்ரி, மினசோட்டா
முன்னாள் கல்லூரிலூயீஸ்பர்க் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்

ஜோன்ஸ் பென்சில்வேனியாவில் 1849 ஆம் ஆண்டு பிறந்தார். மினசோட்டா மாநில பிரதிநிதியாக முதன்முதலாக 1894 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் இரண்டு முறை பணியாற்றினார், 1897 இல் அவைத்தலைவராகவும் ஆனார். 1898 ஆம் ஆண்டில், ஜோன்ஸ் மினசோட்டா ஆட்சிக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு 1902 வரை பணியாற்றினார்.[1]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டி._ஜோன்ஸ்&oldid=2787614" இலிருந்து மீள்விக்கப்பட்டது