ஜான் டி. ராக்பெல்லர்

ஜான் டி. ராக்பெல்லர் (John D. Rockefeller, சூலை 8, 1839 – மே 23, 1937) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். கல்விக்காகவும் ஏழ்மையை ஒழிப்பிற்காகவும் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கியவர். ஸ்டேண்டர்டு ஆயில் என்ற எண்ணெய் நிறுவனத்தை நிறுவியவர். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும் பெட்ரோல் பொருட்களின் புதியவகை பயன்பாடுகளின் பெருக்கத்தாலும் கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்த்து பின்னர், பொதுப் பணிகளுக்கு அப்பணத்தை வாரி இறைத்தவர் என்ற கருத்தும் உண்டு.

ஜான் டி. ராக்பெல்லர்
1875 இல் ஜான் டி. ராக்பெல்லர்
பிறப்பு8 சூலை 1839
இறப்பு23 மே 1937 (அகவை 97)
Ormond Beach
கல்லறைLake View Cemetery
படித்த இடங்கள்
  • Bryant & Stratton College
பணிதொழில் முனைவோர், கணக்கர்
வாழ்க்கைத்
துணை/கள்
Laura Spelman Rockefeller
குழந்தைகள்John D. Rockefeller Jr.
குடும்பம்William Rockefeller
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டி._ராக்பெல்லர்&oldid=3453342" இலிருந்து மீள்விக்கப்பட்டது