ஜான் பாய்டு டன்லப்

ஜான் பாய்டு டன்லப் (John Boyd Dunlop: பிப்ரவரி 5, 1840 – அக்டோபர் 23, 1921) ஒரு ஸ்காட்லாந்திய கண்டுபிடிப்பாளர்; கால்நடை அறுவை சிகிச்சையாளர்; 1887இல் எளிதாக மிதிவண்டியினை ஓட்ட காற்றடைத்த சக்கரத்தை முதன்முதலாகக் கண்டறிந்து பயன்படுத்தியவர்.[1] அவற்றைத் தயாரிக்க 1888 டிசம்பர் 7 இல் காப்புரிமை பெற்றவர். டன்லப் எனப்படும் டயர் நிறுவனத்தின் நிறுவனர்.[2]

ஜான் பாய்டு டன்லப் (John Boyd Dunlop)
ஜான் பாய்டு டன்லப்
பிறப்பு(1840-02-05)5 பெப்ரவரி 1840
Dreghorn, North Ayrshire, இசுக்கொட்லாந்து
இறப்பு23 அக்டோபர் 1921(1921-10-23) (அகவை 81)
Dublin, அயர்லாந்து
கல்லறைDeans Grange Cemetery, Dublin
தேசியம்Scots/Irish
குடியுரிமைUnited Kingdom
அறியப்படுவதுDevelopment of the pneumatic tyre

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. "The Golden Book of Cycling - William Hume, 1938. Archive maintained by 'The Pedal Club'". Archived from the original on 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2013-03-09.
  2. "Dunlop, What sets Dunlop apart, History, 1889". Archived from the original on 2011-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-03-09.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_பாய்டு_டன்லப்&oldid=3609027" இலிருந்து மீள்விக்கப்பட்டது