ஜான் புழுப்பாம்பு

ஜான் புழுப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜெர்கோப்பிலிடே
பேரினம்:
ஜெர்கோபிலசு
இனம்:
ஜெ. மிரசு
இருசொற் பெயரீடு
ஜெர்கோபிலசு மிரசு
(ஜான், 1860)[1]
வேறு பெயர்கள்
  • திப்லோபசு மிரசு

ஜான் புழுப்பாம்பு (Jan 's worm snake) என்பது ஜெர்கோபிலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[2] இது இலங்கையில் காணப்படுகிறது.[3] இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Jan, G. 1860. Iconographie générale des ophidiens. 1. Livraison. J.B. Bailière et Fils, Paris
  2. McDiarmid, Roy W., Jonathan A. Campbell, and T'Shaka A. Touré, 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1
  3. https://snakesofsrilanka.blogspot.com/2018/04/jans-worm-snake-gerrhopilus-mirus-jan.html
  4. Uetz, P., Freed, P. & Hošek, J. (eds.) (2018), The Reptile Database, http://www.reptile-database.org, accessed 14 November 2018.Reptile Database, ://www.reptile-database.org,d Jan 8, ww.reptile-database.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_புழுப்பாம்பு&oldid=4031352" இலிருந்து மீள்விக்கப்பட்டது