ஜான் மெக்கன்சி பேக்கன்

பிரித்தானிய வானியலாளர்கள்

மாண்புமிகு ஜான் மெக்கன்சி பேக்கன் (John Mackenzie Bacon), (19 ஜூன் 1846 – 2, திசம்பர்,1904) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் வான்வலவரும் விரிவுரையாளரும் அரசுவானியல் கழகத்தின் ஆய்வுறுப்பினரும் ஆவார்.

பின்னணி

தொகு

ஜான் பெர்க்சயரில் உள்ள வுட்லாண்டுசு புனித மேரி ஆலயப் பாதிரியாரான ஜான்பேக்கனின் மகனும் சிற்பியான ஜான் பேக்கனின் (சிற்பி பிறப்பு: 1777) பேரனும் ஆவார்.[1]

ஆய்வுகள்

தொகு

இவர் 1888 இல் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2] இவரும் ஜான் நெவில் மசுக்கலைனும் உப்பல்வகை வளிமக்கூண்டு உரிமத்துக்காக வழக்கு பதிவு செய்தனர். [3] He died in Cold Ash in Berkshire.

ஒளிமறைப்புகள்

தொகு

இவரும் இவரது மகள் ஜெர்ட்ரூடே பேக்கனும் பிரித்தானிய வானியல் கழக உறுப்பினர்களாவர்.[4] பிரித்தானிய வானியல் கழகம் ஏற்பாடு செய்த ஒளிமறைப்பு நோக்கீட்டுத் தேட்டங்களில் இவர்கள் இருவரும் பங்கேற்றுள்ளனர். முதலில் இவர்கள் இலாப்லாந்து, வாத்சோவில்,1896 ஆகத்து 9 இல் நிகழ்ந்த ஒளிமறைப்பில் பங்கேற்றனர்ரிந்நிகழ்வில் இவர்களுக்கு முகில் மூட்ட வானிலையால் வெற்றி கிட்டவில்லை.[5] இரண்டாவ்வதாக இவர்கள் இந்தியா, பக்சாரில் 1898, ஜனவரி 22 இல் நிகழ்ந்த ஒளிமறைப்பில் கலந்துகொண்டனர்.[6] இங்கே இவர்கள் ஒளிமறைப்பை வெற்றிகரமாகப் ப்டம் எடுத்த்னனர். ஆனால், இந்த ஒளிப்படம் தொலைந்து விட்டுள்ளது. [7] பேக்கன்களிலியோனிடு விண்கற்களின் நோக்கிடுகளைச் செய்ய, சுட்டான்லி சுபென்சர் இயக்கிய வளிமக்கூண்டில் 1899 நவம்பரில் சென்றனர் இந்த பரப்பு நியூசுபரியில் இருந்து நவம்பர் 16 வியாழக்கிழமையன்று காலை 4 மணியளவில் புறப்பட்டு மேற்காக நகர்ந்து நீத்தில் முடிந்தது. இப்பயணத்தில் ஒரு சில விண்கற்களே நோக்கீடு செய்யப்பட்டுள்ளன.[8] மூன்றாம் ஒளிமறைப்புத் தேட்டம், 1900 மே 28 இல் வட கரோலினா, வாடேசுபரோவில் நிகழ்ந்த ஒளிமறைப்பாகும். இது வெற்றிகரமாக அமைந்தது.[9][10]


மேற்கோள்கள்

தொகு
  1. Ford, David Nash (2020). West Berkshire Town and Village Histories. Wokingham: Nash Ford Publishing. pp. 2676–277. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781905191031.
  2. "Obituary Notice: Fellows:- Bacon, John Mackenzie". Monthly Notices of the Royal Astronomical Society 65: 334. 1905. doi:10.1093/mnras/65.4.334. Bibcode: 1905MNRAS..65..334.. 
  3. French patent 332409 (1903) at European Patent Office site
  4. [http:articles .adsabs.harvard.edu/cgi-bin/nph-journal_query?volume=15&plate_select=NO&page=128&plate=&cover=&journal=JBAA. "1905JBAA...15..128. Page 128"]. articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07. {{cite web}}: Check |url= value (help)
  5. "Expedition for the Observation of the Total Solar Eclipse, August 9th, 1896. Introduction.". Memoirs of the British Astronomical Association 6: 1. 1898. Bibcode: 1898MmBAA...6....1.. 
  6. E. Walter Maunder, F. r a s (1899). The Indian Eclipse, 1898.
  7. Bottomore, Stephen. "John Mackenzie Bacon". Who's Who of Victorian Cinema. பார்க்கப்பட்ட நாள் 2007-05-04.
  8. Wide World Magazine. Robarts - University of Toronto. London.{{cite book}}: CS1 maint: others (link)
  9. Haines, Catharine M. C. (2001). International women in science: a biographical dictionary to 1950. Santa Barbara, Calif.: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1576070905.
  10. British Astronomical Association; Maunder, E. Walter (Edward Walter) (1901). The total solar eclipse, 1900; report of the expeditions organized by the British astronomical association to observe the total solar eclipse of 1900, May 28. University of California Libraries. London, "Knowledge" office.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_மெக்கன்சி_பேக்கன்&oldid=3955239" இலிருந்து மீள்விக்கப்பட்டது