ஜான் ரிச்சர்ட் லோபோ
இந்திய அரசியல்வாதி
ஜான் ரிச்சார்ட் லோபோ, ஜே. ஆா். லோபோ என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவா் இந்தியாவிலுள்ள கர்நாடகாவின் மங்களூர் தெற்கு தொகுதியின் சோ்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். தற்பேது இவா் எம்.எல்.ஏ வாக உள்ளாா்.[1][2] எம்.எல்.ஏ. ஜே.ஆர் லோபோ கச்சேரி பூங்கா பகுதியில் லேசர் நிகழ்ச்சியுடன் இசை நீரூற்று நிறுவலை முன்மொழிந்தார், இது ஆறு மாதங்களில் வரும் மிகப்பெரிய நுரையீரல் இடமாக மாறியது.[3] ஜே.ஆர் லோபோ மங்களூரில் பிலிகுலாவில் 3D 8K பிளானட்டேரியத்தை கட்டியெழுப்பவும் முன்மொழிந்தார், அது 2017 ல் நிறைவு செய்யப்படும்.[4]
ஜான் ாிச்சா்ட் லோபோ | |
---|---|
தொகுதி | மங்களுா் நகரம் தெற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 மார்ச்சு 1953 கோலம்பே கிராமம், மங்களூர் தாலு, கர்நாடகம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
ஜே.ஆர் லொபோ 18 ஆண்டுகளாக மங்களூரில் பிலுகுலா நிசர்காதாமாவின் நிறுவனராக மற் ்டுமின்றி, நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றினார்.[5][6]
பாா்வை
தொகு- ↑ Mangalore South MLA JR Lobo visits Central Market area in Mangalore, NewsKarnataka, 20 May 2013
- ↑ Mangalore: J R Lobo humbles four-time MLA, N Yogish Bhat, Daijiworld Media Pvt Ltd Mangalore, 8 May 2013, archived from the original on 21 ஆகஸ்ட் 2016, பார்க்கப்பட்ட நாள் 17 ஜூலை 2017
{{citation}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ Musical fountain at Kadri to come up in six months, NewsKarnataka, 21 March 2015, archived from the original on 13 November 2017, பார்க்கப்பட்ட நாள் 17 July 2017
- ↑ India’s first 3D 8K Planetarium to be ready at Pilikula in October, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 18 April 2017, பார்க்கப்பட்ட நாள் 14 June 2017
{{citation}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ JR Lobo, former MCC Commissioner and executive director, Pilikula Nisargadhama Society will join Congress party today at 11.30am at DKDCC office, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 28 July 2012, பார்க்கப்பட்ட நாள் 14 June 2017
{{citation}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Pilikula - History, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பார்க்கப்பட்ட நாள் 14 June 2017
{{citation}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)