ஜான் ஹார்வர்டு

ஜான் ஹார்வர்டு (John Harvard, 1607–1638) குடியேற்றகால அமெரிக்காவில் வாழந்திருந்த ஆங்கில மதபோதகர் ஆவார். தமது மரணப் படுக்கையில் இவர் ஏற்படுத்திய உயில்வழிக் கொடையின்படி [2]

ஜான் ஆர்வர்டு
தானியல் செசுச்டர் பிரெஞ்சு என்பவரால் 1884இல் வடிவமைக்கப்பட்டு ஆர்வர்டு முற்றத்தில் அமைந்துள்ள ஜான் ஆர்வர்டின் சிலை
பிறப்பு(1607-11-29)29 நவம்பர் 1607 (திருமுழுக்கு)[1]
சவுத்வர்க், சர்ரே, இங்கிலாந்து
இறப்பு14 செப்டம்பர் 1638(1638-09-14) (அகவை 30)
சார்லசுடவுன், மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம்
இறப்பிற்கான
காரணம்
காச நோய்
படித்த கல்வி நிறுவனங்கள்இம்மானுவல் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
பணிபோதகர்
அறியப்படுவதுஆர்வர்டு கல்லூரி நிறுவனர்
வாழ்க்கைத்
துணை
ஆன் சாடுலர்
பிள்ளைகள்இல்லை
கையொப்பம்

அவரது சொத்துகள் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்னதாக துவங்கப்பட்டிருந்த கல்லூரிக்கு வழங்கப்பட்டு அக்கல்லூரி தமது பெயரில் அழைக்கப்பட வேண்டும்

[3] என்ற விருப்பத்தினால் ஆர்வர்டு கல்லூரி நிதி பெற்றது.

ஆர்வர்டு பல்கலைக்கழகம் தன் நிலைத்தன்மைக்கு முதன்மை காரணமாக இருந்த இவரை தனது நிறுவனர்களில் மிகவும் மதிக்கத்தக்கவராக கௌரவித்து ஆர்வர்டு முற்றத்தில் இவரது சிலையை நிறுவியுள்ளது.

மேற்தகவல்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1.   Tedder, Henry Richard (1891). "Harvard, John". Dictionary of National Biography 25. London: Smith, Elder & Co. 77–78. 
  2. Conrad Edick Wright, John Harvard: Brief life of a Puritan philanthropist Harvard Magazine. January–February 2000. "By the time the Harvards settled in Charlestown John must already have been in failing health ... Consumption kills slowly. By the time Harvard died, he knew what he wanted to do with his estate."
  3. Charter of the President and Fellows of Harvard College
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஹார்வர்டு&oldid=3826033" இலிருந்து மீள்விக்கப்பட்டது