ஜாபர் ஆலம் (Zafar Alam) என்பவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அலிகார் தொகுதியிலிருந்து 2012 உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

ஜாபர் ஆலம்[1]
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிஅலிகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 திசம்பர் 1944 (1944-12-07) (அகவை 79)
அலிகர், உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்பரிதா ஜாபர்
வாழிடம்(s)அலிகர், உத்தரப் பிரதேசம்

பாரதீய ஜனதா கட்சியின் சஞ்சீத் ராஜாவிடம் 2017 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அவர் தனது இடத்தை இழந்தார். [2]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாபர்_ஆலம்&oldid=3716520" இலிருந்து மீள்விக்கப்பட்டது