ஜாம்தாரா மாவட்டம்
சார்க்கண்டில் உள்ள மாவட்டம்
ஜாம்தாரா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜாம்தாரா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
ஜாம்தாடா மாவட்டம் மாவட்டம் जामताड़ा जिला | |
---|---|
ஜாம்தாடா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | சாந்தல் பர்கானா கோட்டம் |
தலைமையகம் | ஜாம்தாரா |
பரப்பு | 1,801.98 km2 (695.75 sq mi) |
மக்கட்தொகை | 790,207 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 439/km2 (1,140/sq mi) |
படிப்பறிவு | 63.73% |
பாலின விகிதம் | 959 |
மக்களவைத்தொகுதிகள் | தும்கா மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
உட்பிரிவுகள்
தொகுஇது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு நாலா, சாரத், ஜாம்தாடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் தும்கா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.
இணைப்புகள்
தொகு