ஜாம்னி ஆறு
ஜாம்னி ஆறு (Jamni River) என்பது வட இந்தியாவில் ஓடும் ஓர் ஆறாகும். இது பேத்வா ஆற்றின் முதன்மைக் கிளை ஆறாகும். மதன்பூர் கிராமத்தின் அருகே லலித்பூர் மாவட்டத்தில் நுழைகிறது. ஓர்ச்சா நகர் அருகே பேத்வா ஆற்றுடன் கலக்கிறது.
ஜாம்னி ஆறு Jamni River | |
---|---|
இந்திய ஏரிகளும் ஆறுகளும் | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | மத்தியப் பிரதேசம், இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 25°13′N 78°35′E / 25.217°N 78.583°E |
முகத்துவாரம் | பேத்வா ஆறு |
⁃ அமைவு | மத்தியப் பிரதேசம், இந்தியா |
மாற்றுப் பெயர்கள்: | ஜாம்னி, ஜாம்னி நதி, ஜாம்னி நதீ, ஜாம்னி ஆறு |
---|---|
வகை: | ஓடை |
Mindat.org வட்டாரம்: | நிவாரி மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
வட்டாரம்: | மத்தியப் பிரதேசம், இந்தியா |
அகலாங்கு: | 25° 22' 25" வ |
நெட்டாங்கு: | 78° 39' 31" கி |
Lat/Long (dec): | 25.37365,78.65885 |
கோப்பன் காலநிலை வகை: | Csa : வெப்பக் கோடை நடுத்தரைக்கடல் காலநிலை |