ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல்
ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல் (ஆங்கிலம்: George Frideric Handel - 23 பெப்ரவரி 1685 – 14 ஏப்ரல் 1759) ஜேர்மனியில் பிறந்த பரோக் இசையமைப்பாளர் ஆவார். இவர் இசை நாடகங்கள், நீண்ட இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றவர். செருமனியில், ஹாலே என்னுமிடத்தில் பிறந்த இவர் வளர்ந்த பின்னர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இங்கிலாந்திலேயே கழித்தார். 1727 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி இவர் இங்கிலாந்தின் குடிமகனானார்.[1][2]
ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல் George Frideric Handel | |
---|---|
பால்தசார் டென்னரால் வரையப்பட்ட ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், (அண். 1726–1728) | |
பிறப்பு | ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல் Georg Friedrich Händel 23 பிப்ரவரி 1685 ஹல்லி |
இறப்பு | 14 ஏப்ரல் 1759 (வயது 74) இலண்டன் |
கல்லறை | வெஸ்ட்மின்ஸ்டர் மடம் |
கையொப்பம் |
குறிப்புகள், மேற்கோள்கள் மற்றும் மூலங்கள்
தொகுகுறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Deutsch 1955, ப. 70–71
- ↑ "Handel's Finances", பிபிசியில்