ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ்
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்
ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் (George Herbert Hitchings ஏப்ரல் 18, 1905 – பெபெரவரி 27,1998) என்பவர் ஒரு அமெரிக்க மருத்துவர். கீமோதெரபி ஆராய்ச்சிக்காக சர் ஜேம்ஸ் பிளாக், கெர்ட்ரூட் எலியான் ஆகியோருடன் நோபல் பரிசை 1988இல் பகிர்ந்து கொண்டவர்.
ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் | |
---|---|
ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 1988இல் | |
பிறப்பு | ஏப்ரல் 18, 1905 ஹோக்வியம், வாஷிங்டன் மாநிலம் |
இறப்பு | பெப்ரவரி 27, 1998 |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
பணியிடங்கள் | கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் Duke University |
அறியப்படுவது | கீமோதெரபி |
விருதுகள் | ஜார்ஜ் பவுண்டேசனனின் சர்வதேச விருது (1968) மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு (1988) |
மேற்கோள்கள்
தொகு- Raju, T N (2000), "The Nobel chronicles. 1988: James Whyte Black, (b 1924), Gertrude Elion (1918–99), and George H Hitchings (1905–98).", Lancet (published Mar 18, 2000), vol. 355, no. 9208, p. 1022, PMID 10768469
- Then, R L (1993), "History and future of antimicrobial diaminopyrimidines.", Journal of chemotherapy (Florence, Italy) (published Dec 1993), vol. 5, no. 6, pp. 361–8, PMID 8195827