ஜார்ஜ் தாம்சன்

ஜார்ஜ் தாம்சன் (George Derwent Thomson, 1903-பெப்ரவரி 3, 1987) ஒரு பிரித்தானிய மார்க்சியப் புலமையாளர், மானிடவியலாளர், பண்டைய கிரேக்கவியல் மற்றும் கிரேக்க மொழி வல்லுநர். தமிழ்ப் புலமையாளர்களான க. கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி ஆகியோரின் கலாநிதிப் பட்ட நெறியாளர். மார்க்சியத்தைப் பயில்வதற்கான அடிப்படை நூல்களை எழுதியுள்ளர்.

தமிழில் வெளிவந்துள்ள இவருடைய நூல்கள்தொகு

  1. மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை
  2. முதலாளியமும் அதன் பிறகும்
  3. மனித சாரம்
  4. சமயம் பற்றி

வெளி இணைப்புகள்தொகு

  1. ஜார்ஜ் தாம்சனும் பண்டைய கிரேக்கமும் - ரிச்சர்டு ஸீஃபோர்டு தமிழாக்கம் : சா.ஜெயராஜ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_தாம்சன்&oldid=2221908" இருந்து மீள்விக்கப்பட்டது