ஜார்ஜ் பெல்

கர்தினால் ஜார்ஜ் பெல் (George Pell, 8 சூன் 1941 – 10 சனவரி 2023)[1], ஆத்திரேலியாவைச் சேர்ந்த கத்தோலிக்க கர்தினால் ஆவார். இவர் 2014 முதல் 2019 முடிய போப்பாண்டவர் தலைமையிலான வாட்டிகனின் பொருளாதார செயலகத்திலும், 2013 முதல் 2018 வரை கர்தினால் அலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.[2][3]தற்போது வத்திகானில் பொருளாளராக இருக்கும் 77 வயதான ஜார்ஜ் பெல், கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாவது சக்திவாய்ந்த அதிகாரியாக உள்ளார்.

கர்தினால் ஜார்ஜ் பெல், 2012

பாலியல் வழக்குகள்

தொகு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக ஆஸ்திரேலியாவில் கார்டினல் ஜார்ஜ் பெல் குற்றவாளியாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். 1996-ஆம் ஆண்டில் மெல்போர்ன் கத்தோலிக்கப் பேராலாயத்தில் 16 வயதிற்குட்பட்ட இரண்டு பாடகர் சிறுவர்களிடம் ஜார்ஜ் பெல் பாலியல் அத்துமீறல் செய்தார் என கண்டறிந்தது 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.[4][5]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பெல்&oldid=3637940" இலிருந்து மீள்விக்கப்பட்டது