ஜார்னி டு தி ஆன்ட்சு: ஏ இசுடோரி ஆப் சயன்டிபிக் எக்சுபுளோரேசன்

ஜார்னி டு தி ஆன்ட்சு: ஏ இசுடோரி ஆப் சயன்டிபிக் எக்சுபுளோரேசன் (எறும்புகளுக்குப் பயணம்)(Journey to the Ants: a Story of Scientific Exploration) என்பது பரிணாம உயிரியலாளர் பெர்ட் கால்டோப்லரும் உயிரியலாளர் எட்வர்ட் ஓ. வில்சனும் 1994ஆம் ஆண்டு எழுதிய ஓர் உயிரியல் புத்தகமாகும். 1991ஆம் ஆண்டில் பொதுப் புனைகதை அல்லாத புலிட்சர் பரிசை வென்ற தி ஆன்ட்சு (1990) என்ற புத்தகத்தின் அடிப்படையில் எறும்புகள் குறித்து பொதுமக்களும் அறிந்துகொள்வதற்காக இந்தப் புத்தகம் எழுதப்பட்டது.[1]

ஜார்னி டு தி ஆன்ட்சு: ஏ இசுடோரி ஆப் சயன்டிபிக் எக்சுபுளோரேசன்
நூலாசிரியர்கள்பெர்ட் ஹோல்டோப்ளர்
ஈ. ஓ. வில்சன்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
பொருண்மைஎறும்பு
வெளியீட்டாளர்ஆர்வர்டு பல்கலைக்கழக அச்சகம்
வெளியிடப்பட்ட நாள்
1994
ஊடக வகைஅச்சில் (தடித்த அட்டை)
பக்கங்கள்228
ISBN0-674-48525-4

பதிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு