ஜாஹிதா கான் (இந்திய அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

ஜாஹிதா கான் (Zahida Khan) என்பவர் இந்திய தேசிய காங்கிசு கட்சியினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தான் அரசாங்கத்தின் அமைச்சராகவும்[1] இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[2] [3] இவர் முதலில் 2008-ல் இராசத்தானின் கமான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2018-ல் மீண்டும்[4] தேர்ந்தெடுக்கப்பட்டு இராசத்தான் அரசின் சட்டமன்ற செயலாளராகவும், மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[5] அக்டோபர் 2011-ல் அகில இந்திய மகிளா காங்கிரசின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

ஜாகிதா கான்
இராசத்தான் மாநில அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, அச்சு மற்றும் எழுதுபொருள் துறை, கல்வி (தொடக்கக்கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி), கலை, இலக்கியம், கலாச்சாரம் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 2021
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
திசம்பர் 2018 – திசம்பர் 2023
தொகுதிகமான் சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
திசம்பர் 2008 – திசம்பர் 2013
தொகுதிகமான் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 மார்ச்சு 1968 (1968-03-08) (அகவை 56)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஜலீசு கான்
பெற்றோர்தயாப் உசைன்
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Rajendra Gudda, Zahida Khan sworn in as ministers of state in Rajasthan government". ANI News.
  2. "Zahida Khan About family, political life, awards won, history". Elections in India.
  3. "Zahida Khan(Indian National Congress(INC)):Constituency- KAMAN(BHARATPUR) - Affidavit Information of Candidate:". myneta.info.
  4. "Rajasthan Legislative Assembly". rajassembly.nic.in.
  5. "Kaman Elections Results 2018, Current MLA, Candidate List of Assembly Elections in Kaman, Rajasthan". www.elections.in.

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

  • Zahida Khan Kaman on Facebook
  • Zahida Khan on Instagram
  • Zahida Khan on Telegram