ஜித்தேன் ஹசாரிகா

ஜித்தேன் ஹாசரிகா, இந்தியாவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஆவார்.[1] இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி, பின்னர் ஓவியராக உருவெடுத்தார்.[2]

ஜித்தேன் ஹாசரிகா
தேசியம்இந்தியர்இந்தியா
அறியப்படுவதுஓவியர்
வலைத்தளம்
www.jitenhazarika.com

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் 1936ஆம் ஆண்டில், அசாமிலுள்ள நகாமோ மாவட்டத்தில் பிறந்தார். தில்லியில் வசிக்கும் இவர், வடகிழக்கு மாநிலங்களை மையமாக வைத்து ஓவியங்களை வரைந்துள்ளார்.[2]

விருதுகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Runa Borah (1 July 2010). "Profile of Jiten Hazarika: 'The Artist From Assam'". Assam Spider. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
  2. 2.0 2.1 Madhur Tankha (11 August 2012). "He gave up the gun for the brush". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
  3. "Pranab Baruah Award to Jiten Hazarika". The Assam Tribune. 1 January 2012. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜித்தேன்_ஹசாரிகா&oldid=3578342" இலிருந்து மீள்விக்கப்பட்டது