ஜினசேனர் (Jinasena) கிபி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திகம்பர சமணத் துறவியும், வட மொழி அறிஞரும் ஆவார்.[1] இவர் ஆதிபுராணம் [2], மகாபுராணம் மற்றும் ஹரிவம்ச புராணம் ஆகிய மூன்று சமணப் புராணங்களை சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஆவார்.[1][3]

ஆச்சாரியார்

ஜினசேனர்
ஜினசேனர்
திகம்பர ஆச்சாரியர் ஜினசேனரின் படம்
சுய தரவுகள்
சமயம்சமனம்
உட்குழுதிகம்பரர்
பதவிகள்
முன் இருந்தவர்வீரசேனர்
Initiationby வீரசேனர்

திகம்பர சமணப் பிரிவின் அறுகோணம் (Shatkhandagama) எனும் முக்கியத் தத்துவ நூலுக்கு [4]விள்க்க உரை எழுதிய வீரசேனரின் மாணவர் ஜினசேனர் ஆவார்.[5] மேலும் ஜினசேனர் ஹரிவம்ச புராணத்தையும் இயற்றியுள்ளார்.[6] மேலும் எளிய மக்களுக்கான தர்மசாஸ்திரம் எனும் நீதி நூலை இயற்றியுள்ளார்.[7] இராஷ்டிரகூடர் மன்னர் அமோகவர்சன் இவரது சீடர் ஆவர். [1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Early medieval developments (500–1100), Encyclopaedia Britannica
  2. Narasimhacharya 1988, ப. 2.
  3. Colette Caillat; Nalini Balbir (2008). Jaina Studies. Motilal Banarsidass. pp. 122–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3247-3.
  4. Shatkhandagama
  5. Jain Dharma ka_Maulik Itihas_Part 3, Ed. Gajsingh Rathod, 2000, Jain Itishas Samiti, p. 652-656
  6. Jinasena, Acharya; Jain (Sahityacharya), Dr. Pannalal (2008) [783 AD], Harivamsapurana [Harivamsapurana], Bhartiya Jnanpith (18, Institutional Area, Lodhi Road, New Delhi - 110003), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-263-1548-2
  7. Doniger 1993, ப. 238.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜினசேனர்&oldid=3088395" இலிருந்து மீள்விக்கப்பட்டது