ஹரிவம்ச புராணம் (சமணம்)

ஹரிவம்ச புராணம் (Harivaṃśapurāṇa} சமண சமய திகம்பர ஆச்சாரியர் ஜினசேனர் கிபி 783-இல் சமஸ்கிருத மொழியில் இயற்றிய புராணம் ஆகும். [1][2][3] இந்நூல் 66 காண்டங்களும்; 12,000 சுலோகங்களும் கொண்டது. இப்புராணம் 22வது சமண சமய தீர்த்தங்கரர் நேமிநாதரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுகிறது. இப்புராணத்தின் படி, கிருஷ்ணர், நேமிநாதரின் நெருங்கிய உறவினராக காட்டப்படுகிறது. மேலும் கிருஷ்ண பகவானின் லீலா வினோதங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது. மேலும் இப்புராணத்தில் திரௌபதி, அருச்சுனனை மட்டும் மணந்து கொள்வதாக காட்டுகிறது.[4]

ஹரிவம்ச புராணம்
தகவல்கள்
சமயம்சமணம்
நூலாசிரியர்ஜினசேனர்
மொழிசமஸ்கிருதம்
காலம்கிபி 783

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Umakant P. Shah 1987, ப. 239.
  2. Upinder Singh 2016, ப. 26.
  3. Sen 1999, ப. 79.
  4. Doniger 1993, ப. 241.

ஆதரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிவம்ச_புராணம்_(சமணம்)&oldid=3165367" இலிருந்து மீள்விக்கப்பட்டது