நேமிநாதர் (Neminatha) (சமசுகிருதம்: नेमिनाथ), சமண சமயத்தின் 22-வது தீர்த்தங்கரர் ஆவர்.[1] சமண சமயக் கருத்துக்களின்படி, நேமிநாதர் சித்தராக வாழ்ந்தவர். உலக போகங்களை துறந்து விடுதலை அடைந்தவர். சமுத்திரவிஜயன் – சிவாதேவி இணையருக்கு, யாதவ குலத்தில், சௌரிபுரம் எனும் துவாரகையில் பிறந்தவர்.[1] இவரது வேறு பெயர் அரிஷ்டநேமி. திருமணம் செய்யாது, உலக வாழ்வை துறந்து சிரமணர் ஆனார். துவாரகை ஸ்ரீகிருஷ்ணருக்கு நெருங்கிய தொடர்புடையவர்.[2][3][4]

நேமிநாதர்
22வது சமண சமய தீர்த்தங்கரர்
நேமிநாதரின் திருவுருவச்சிலை
விவரங்கள்
வேறு பெயர்அரிஷ்டநேமி
வரலாற்று காலம்கி. மு., 3-ஆம் நூற்றாண்டு
குடும்பம்
தந்தைசமுத்திரவிஜயன்
தாய்சிவாதேவி
வம்சம்/குலம்யாதவ குலம்
இடங்கள்
பிறந்த இடம்சௌரிபுரம் (துவாரகை)
மோட்சம்கிர்நார்
தன்மைகள்
நிறம்கருமை
சின்னம்சங்கு
உயரம்10 மீட்டர்
பரிவார தேவதைகள்
யட்சன்கோமெத்
யட்சினிஅம்பிகா

படக்காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Tukol 1980, ப. 31
  2. Helen, Johnson (2009) [1931]. Muni Samvegayashvijay Maharaj (ed.). Trisastiśalākāpurusacaritra of Hemacandra: The Jain Saga (in English. Trans. From Prakrit). Vol. Part III. Baroda: Oriental Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-908157-0-3.{{cite book}}: CS1 maint: unrecognized language (link) pp. 1–266
  3. Note: The story of Neminatha is told alongisde the stories of Krishna and Balarama in the Jain version of the Mahabharata.
  4. Kumar 2001, ப. 4–5

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Facets of Jainology by Vilas Adinath Sangave Published 2001 by Popular Prakashan
  • Article of Dr.Pran Nath The Times of India 19 March 1935 (said to suggest a link between Nebuchadnezzar I and Neminath)
  • Proceedings of the Indian History Congress, Published 1947
  • World Parliament of Religions Commemoration Volume: Issued in commemoration of the World Parliament of Religions held at Sivanandanagar, Rishikesh, in April, 1953, Published The Yoga-Vedanta Forest University Press, 1956
  • Living faiths in modern India, Authors Shashi Ahluwalia, Meenakshi Ahluwalia, Published 1992 by Indian Publishers' Distributors
  • Jain Journal, Volumes 2-3, Published by Jain Bhawan 1967
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேமிநாதர்&oldid=4109312" இலிருந்து மீள்விக்கப்பட்டது