சமணப் புனிதத் தலங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்


சமணப் புனிதத் தலங்கள், இந்தியாவில் இராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் சமணக் கட்டுமானக் கோயில்களும், குடைவரைகளும், கற்படுக்கைகள் போன்ற நினைவுச் சின்னங்களும் உள்ளன.[1] அவைகள்:

பாலிதானா கோயில்கள், சத்ருஞ்ஜெய மலை, குஜராத்
தரங்கா கோயில், குஜராத்
கிர்நார் சமணக் கோயில்கள், குஜராத்
அதீஸ்சிங் கோயில், குஜராத்
தில்வாரா கோயில், இராஜஸ்தான்
ராணக்பூர் சமணர் கோயில்கள், இராஜஸ்தான்
தியோகர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்
இருபுறங்களில் பார்சுவநாதர் மற்றும் நடுவில் சுபர்சுவநாதரின் சிற்பம், தியோகர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்
மிர்பூர் சமணக் கோயில், இராஜஸ்தான்

வழிபாட்டுத் தலங்கள்

தொகு

தமிழ்நாட்டில் சமணக் கோயில்கள்

தொகு

சமணக் குடைவரைகள், சிற்பங்கள், படுகைகள் & கல்வெட்டுக்கள்

தொகு

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. JAIN HOLY PLACES
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமணப்_புனிதத்_தலங்கள்&oldid=3873190" இலிருந்து மீள்விக்கப்பட்டது