தரங்கா
தரங்கா (Taranga) இந்திய மாநிலமான வடக்கு குசராத்தின் மெக்சனா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூரின் மலையில் அமைந்த 14 சுவேதாம்பர மற்றும் 5 திகம்பர சமணக் கோயில்கள், சோலாங்கி மன்னர் குமாரபாலனால் கி பி 1121இல் கட்டப்பட்டதாகும். [1] சமணத் தீர்த்தங்கரர் அஜிதநாதரின் 2.75 மீட்டர் உயரம் கொண்ட பளிங்குச் சிலையை மையமாகக் கொண்டு 24 தீர்த்தங்கரர்களின் சன்னதியுடன் கூடிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளது.
தரங்கா சமணர் கோயில் | |
---|---|
தரங்காவின் சமணர் கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கேரலூ, மெக்சனா, குஜராத், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 23°57′59″N 72°45′17″E / 23.96639°N 72.75472°E |
சமயம் | சமணம் |
இவ்விடத்தை பௌத்தர்களும் புனித்த் தலமாக கருதுகின்றனர்.[2]
படக்காட்சிகள்
தொகு-
அஜிதநாதர் கோயில்
-
குளமும் கோயில்களும்
-
பிற தீர்த்தங்கரர் கோயில்கள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்க்ள்
தொகு- ↑ Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha 2015, ப. 442.
- ↑ "Buddhist Caves, Taranga Hills, North Gujarat". Gujarat Tourism. Archived from the original on 31 July 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.