சுவேதாம்பரர்
சுவேதாம்பரர் என்பது சமண சமயத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்று.[1][2][3] மற்றொரு பிரிவு திகம்பரர் எனப்படும். சுவேதாம்பரர் என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர். மற்றொரு பிரிவான திகம்பரர் என்பது 'வெளியை உடுத்திய' என்னும் பொருள் தரும்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Svetambara
- ↑ "Śvetāmbara". Archived from the original on 2017-11-05. பார்க்கப்பட்ட நாள் 2017-10-18.
- ↑ Jain sects