சமண அறிஞர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சமண அறிஞர்கள், சமண சமயம் திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என இரு பெரும் பிரிவுகளாக பிளவுபடுவதற்கு முன்னும், பின்னும் இருந்த சமய அறிஞர்கள், தத்துவவாதிகள், தர்க்கவாதிகள் மற்றும் இலக்கியவாதிகளின் பட்டியல்:

ஆச்சாரியர் குந்தகுந்தர்
ஆச்சாரியர் அமிர்தசந்திரர், நூலாசிரியர், புருசார்த்தசித்தி உபாயம்
ஆச்சாரியர் ஞானசாகர்
வீரசந்த் காந்தி
விக்கிரம் சாராபாய்
வீரேந்திர எக்கடே
தேவகி ஜெயின்

பிளவு படாத சமண அறிஞர்கள்

தொகு

திகம்பர அறிஞர்கள்

தொகு

சமணம் திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் எனப் பிரிந்த பின்னர் வாழ்ந்த அறிஞர்கள்.

  • குந்தகுந்தர் பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு
  • சமந்தபத்திரர், நூலாசிரியர், இரத்தினாகராந்த சிரவகாச்சாரம் மற்றும் ஆப்த-மீமாம்சம், சுயம்பூதோத்திரம்
  • அகளங்கர், பொ.ஊ. 8ம் நூற்றாண்டு, சமணத் தருக்கம் & தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் கொடுத்தவர்.
  • நேமிசந்திரர் - பொ.ஊ. 10 நூற்றாண்டு. இவரின் திரவிய சங்கிரகம் நூல், உத்தராத் தியான சூத்திரம், தசாங்க சூத்திரம், பகவதி சூத்திரம் என மூன்று அங்கங்கள் கொண்டது.
  • யதிவிருசபர், நூலாசிரியர் திலோய பாணபட்டி
  • பிரபாசந்திரர்
  • இளங்கோவடிகள்
  • சதிவாசகா
  • வீரசேனர், பொ.ஊ. 790–825
  • ஜினசேனர், பொ.ஊ. 800–880
  • பூஜ்ஜிய பாதர்
  • அபராஜிதர்
  • ஆரிய நந்தி, பொ.ஊ. 20ம் நூற்றாண்டு
  • கணேஷ்பிரசாத் சுவாமி, 1874–1961
  • ஜம்பு சுவாமி[1]
  • ஜம்புவிஜயா
  • ஜீனரத்தினா
  • ஞானசாகர்
  • குமுதேந்து முனி
  • மனதுங்கா, பக்தராமர் தோத்திர நூலாசிரியர் [2]
  • சாந்திசாகர் 1872–1955
  • சித்தசேன திவாகரர் பொ.ஊ. 5ம் நூற்றாண்டு
  • ஆச்சாரியர் தேஷ்பூசன், 20ம் நூற்றாண்டு
  • ஆச்சாரிய வித்தியாநந்தர், 20ம் நூற்றாண்டு
  • ஆச்சாரிய விராக் சாகர்
  • ஆச்சாரிய விசுத்து சாகர்
  • ஆதிகவி பம்பா, கன்னட கவிஞர்
  • ஆச்சாரிய வித்தியானந்தர்

சுவேதாம்பர சமணப் பிரிவு அறிஞர்கள்

தொகு
  • சுதர்ம சுவாமி
  • சித்தசேனர்
  • உமாஸ்வாதி: பொ.ஊ. 1–2ம் நூற்றாண்டு
  • குணரத்தினர்: பொ.ஊ. 15
  • ஹரிபத்திரர், பொ.ஊ. 8
  • பிரபாசந்திரர், பொ.ஊ. 9, தர்க்கம்
  • ராஜசேகர சூரி, பொ.ஊ. 1340, சமணத் தத்துவ ஆசிரியர்
  • வித்யானந்தனர், தர்க்கம்.
  • சோமதேவ சூரி
  • சுசீல் குமார்
  • வல்லப சூரி
  • யசோவிஜயா,
  • ஆச்சாரியர், மகாபிரக்யா
  • ஆச்சாரியர் மகாசிரமணர்
  • இராஜேந்திர சூரி, 1827–1906
  • இராமச்சந்திர சூரி, 1952–2047
  • ஆச்சாரிய விமலசாகர், 20ம் நூற்றாண்டு
  • ஆனந்த ரிஷி
  • ஆண்டைய்யா [3]
  • ஹரிபத்திரர்[4]
  • காஞ்சி சுவாமி[5][6]
  • இரண்னா, கன்னட கவிஞர்
  • சிறீ பொன்னா, கன்னட கவிஞர்
  • முனி தருண் சாகர்
  • ஸ்தூலபத்திரர்
  • பிக்சு, பொ.ஊ. 1726–1803, தீர்த்தப் பிரிவை நிறுவியவர்
  • விஜயானந்த சூரி
  • ஹரிபத்திரர், பொ.ஊ. 7ம் நூற்றாண்டு
  • ஹேமச்சந்திரர், 1089–1172
  • ஆச்சாரிய மகாசர்மன்
  • ஆச்சாரிய விஜய் வல்லப சூரி
  • குந்தகுந்தர், பொ.ஊ. 2ம் நூற்றாண்டு, நூலாசிரியர், சமய சாரம், நியாய சாரம், பஞ்சஸ்திகாய சாரம், பிரவவசன சாரம்
  • சித்தசேன திவாகரர், ஆசிரியர், சன்மாதத்திதர்க்க பிரகரணம்

தமிழ் சமணப் புலவர்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hemachandra, Acharya (1998). R.C.C. Fynes (ed.). The Lives of the Jain Elders. Oxford World's Classics.
  2. Bhaktamar stotra
  3. A History of Kannada Literature. Asian Educational Services, India. 1982. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0063-0.
  4. Great Thinkers of the Eastern World (1995), I.P.McGreal (ed.), Harper Collins, New York.
  5. "Kanji Swami". Cs.colostate.edu. 1980-11-28. பார்க்கப்பட்ட நாள் 2012-09-09.
  6. Holy People of the World: A Cross-Cultural Encyclopedia, Volume 1 By Phyllis G. Jestice, ABC-CLIO, 2004, p. 464.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமண_அறிஞர்கள்&oldid=4135980" இலிருந்து மீள்விக்கப்பட்டது