சதிவாசகா
யதிரிஷபர் (Yativṛṣabha, Jadivasaha) என்ற அறியப்படும் இந்தியக் கணிதவியலாளர், ஒரு சமணத் துறவியுமாவார். இவர் 6வது நூற்றாண்டில் (500-570) வாழ்ந்தவராக நம்பப்படுகிறார். இரு பெரும் கணிதவியலாளர்களான ஆரியபட்டர் (476-550) மற்றும் பிரம்மகுப்தர் (598-668) காலத்தில் வாழ்ந்தவர்.
பிறப்பு | est. 6th century CE |
---|---|
இறப்பு | ஆறாம் நூற்றாண்டின் இறுதி |
Era | வேத காலம் |
சமயம் | இந்தியா |
பிரதான விருப்பு | பிராகிருதத் கணிதவியலாளர் |
Notable ideas | திலோயபன்னதி (Tiloyapannatti) நூலாசிரியர் |
இவர் இயற்றிய நூல் 'திலோயபன்னதி. இந்நூல் சமண சமய தத்துவ கண்ணோட்டத்திலிருந்து அண்டவியலை விளக்குகிறது. மேலும் வேலை மற்றும் காலத்தின் அளவையின் அலகை பற்றியும், முடிவிலி பற்றிய பல்வேறு கருத்துகளையும் இந்நூல் விளக்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- O'Connor, John J.; Robertson, Edmund F., "சதிவாசகா", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
வெளியிணைப்புகள்
தொகு- Ikeyama, Setsuro (2007). "Yativṛṣabha". The Biographical Encyclopedia of Astronomers. Ed. Thomas Hockey. New York: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. (PDF version)