குணபத்திரர்
குணபத்திரர் (Gunabhadra) சமணத் துறவியும், திகம்பர ஆச்சாரியரும் ஆவார். ஆச்சாரியர் ஜினசேனர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய மகா புராணத்தை, இவர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து ஸ்ரீபுராணம் எனும் நூலை இயற்றினார்.
குணபத்திரர் | |
---|---|
சுய தரவுகள் | |
சமயம் | சமணம் |
உட்குழு | திகம்பரர் |