மகாவீரர் சமணக் கோயில், ஓசியான்

ஓசியான் மகாவீரர் சமணக் கோயில் (Mahavira Jain temple), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள ஓசியான் எனும் ஊரில் மகாவீரருக்கு அர்ப்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.[1] இக்கோயில் கிபி 783ல் கூர்ஜர-பிரதிகார வம்ச மன்னர் வத்சராஜன் நிறுவினார். இக்கோயில் கூர்ஜர-பிரதிகாரக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.[2][3] இக்கோயிலை தற்போது சமண சமயத்தின் சுவேதாம்பரர் பிரிவின் மங்கள்சிங் ரத்தன்சிங் தேவ் அறக்கட்டளையினர் நிர்வகித்து வருகின்றனர்.

மகாவீரர் சமணக் கோயில்
மகாவீரர் சமணக் கோயில்
மகாவீரர் சமணக் கோயில், ஆண்டு 1897
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஓசியான், ஜோத்பூர் மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்26°43′28.4″N 72°53′30.4″E / 26.724556°N 72.891778°E / 26.724556; 72.891778
சமயம்சமணம்
தோரணத்தில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்

படக்காட்சிகள் தொகு

பராமரிப்பு தொகு

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலின் பராமரிப்பை ஏற்றுள்ளது.[4]

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. "The ancient temples of Osian" (in ஆங்கிலம்). Outlook (Indian magazine). பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
  2. Singh & Lal 2003, ப. 1043.
  3. Kalia 1982, ப. 4.
  4. Kuiper 2010, ப. 312.

ஊசாத்துணை தொகு

நூல்கள் தொகு

இணையம் தொகு

மேலும் படிக்க தொகு