பவகர் சமணக் கோயில்கள்

பவகர் மலை சமணக் கோயில்கள் (Jain temples, Pavagadh), இந்தியாவின் மத்திய குஜராத்தில் உள்ள பஞ்சமகால் மாவட்டத்தில் உள்ள பாவாகத் நகரத்தில் உள்ள பவகர் மலையில் அமைந்துள்ளது. பவகர் மலை சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இச்சமணக்கோயில்கள் அகமதாபாத்திற்கு தென்கிழக்கே 152 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பவகர் மலையில் 7 சமணக் கோயில்களை கிபி 13-ஆம் நூற்றாண்டில் மன்னர் வாஸ்துபாலன் என்பவரால் நிறுவப்பட்டு ரிசபநாதர், பார்சுவநாதர், சந்திரபிரபா மற்றும் சுபர்சுவநாதர் ஆகியோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1].[2]

பவகர் மலை சமணக் கோயில்கள்
பவகர் மலை சமணக் கோயில்கள்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பாவாகத் நகரம், பஞ்சமகால் மாவட்டம், குஜராத்
புவியியல் ஆள்கூறுகள்22°29′05″N 73°32′02″E / 22.48472°N 73.53389°E / 22.48472; 73.53389
சமயம்சமணம்
கோயில் சுவரில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்
பார்சுவநாதர் கோயிலின் கருவறை
சந்திரபிரபா கோயில்
சுபர்சுவநாதர் கோயில்

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு

ஊசாத்துணை

தொகு

நூல்கள்

தொகு

வலைதளங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவகர்_சமணக்_கோயில்கள்&oldid=3742152" இலிருந்து மீள்விக்கப்பட்டது