சுபர்சுவநாதர்
சுபர்சுவநாதர் (Suparśvanātha) (சமக்கிருதம்: सुपर्श्वनाथ, சமண சமயத்தின் 7வது தீர்த்தங்கரர் ஆவார். மன்னர் பிரதிஸ்தருக்கும், இராணி பிரிதிவிக்கும் வாரணாசியில் பிறந்தவர். சுபர்சுவநாதர் கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞானம் அடைந்து, 20 லட்சம் பூர்வ ஆண்டுகள் வாழ்ந்து, [1] இறுதியாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜியில் முக்தி அடைந்தார். [1]
சுபர்சுவநாதர் | |
---|---|
![]() சுபர்சுவநாதரின் சிற்பம் | |
அதிபதி | 7வது தீர்த்தங்கரர் |
படக்காட்சிகள்தொகு
சமண தீர்த்தங்கரர் சுபர்சுவநாதர் சிற்பம், கிபி 900, நார்ட்டன் சைமன் அருங்காட்சியகம்
சுபர்சுவநாதருடன் பிற மூன்று தீர்த்தங்கரர்கள், கிபி முதல் நூற்றாண்டு, அரசு அருங்காட்சியகம், மதுரா
இருபக்கங்களிலும் பார்சுவநாதர் மற்றும் நடுவில் சுபர்சுவநாதரின் சிற்பம், தியோகர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்
சுபர்சுவநாதர் கோயில், ராணக்பூர் சமணர் கோயில்கள், இராஜஸ்தான்
இதனையும் காண்கதொகு
அடிக்குறிப்புகள்தொகு
- ↑ 1.0 1.1 Vijay K. Jain 2015, ப. 189.
மேற்கோள்கள்தொகு
- Jain, Vijay K. (2015), Acarya Samantabhadra’s Svayambhustotra: Adoration of The Twenty-four Tirthankara, Vikalp Printers, ISBN 9788190363976, 16 September 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது,
Non-Copyright
- Tandon, Om Prakash (2002) [1968], Jaina Shrines in India (1 ed.), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு, ISBN 81-230-1013-3
- Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
- Jain, Arun Kumar (2009), Faith & Philosophy of Jainism, Gyan Publishing House, ISBN 9788178357232, 2017-09-23 அன்று பார்க்கப்பட்டது