அரசு அருங்காட்சியகம், மதுரா
அரசு அருங்காட்சியகம், மதுரா அல்லது மதுரா அருங்காட்சியகம் (Government Museum, Mathura),இந்தியாவின் முதல் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்தில் 1874ல் நிறுவப்பட்டது.[1]
அரசு அருங்காட்சியகம், மதுரா | |
நிறுவப்பட்டது | 1874 |
---|---|
அமைவிடம் | மதுரா |
இயக்குனர் | ஏ. கே. பாண்டே |
மதுரா அருங்காட்சியகத்தில் கலைநயத்துடன் கூடிய சுடுமட்பாணைகள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் பண்டைய நாணயங்கள் மற்றும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்த தொல்பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1] கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 12ம் நூற்றாண்டு முடிய இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்ட இந்தோ கிரேக்கர்கள், குசானர்கள் மற்றும் குப்தர்களின் காலத்திய புத்தர் மற்றும் பிற பௌத்த சிற்பங்கள், நாணயங்கள் இவ்வருங்காட்சியகத்தை பெருமை கொள்ளச் செய்கிறது.[2].[3]
புகழ் பெற்ற கலைப் படைப்புகள்
தொகு-
கிரேக்கர்களின் தாய்க் கடவுள், கிமு 4ம் நூற்றாண்டு
-
3000-year-old anthropomorphic copper figure (ACCN 93-51) found at Shahabad, UP
-
சமண தீர்த்தங்கரர் தலைச் சிற்பம், கிபி 2ம் நூற்றாண்டு
-
சுங்கர் காலத்திய குழந்தைகள் பிறப்புபிற்கு காரணமான நய்கமேசம் எனும் சமணர் தேவன், ஆண்டு கிமு 2ம் நூற்றாண்டு
-
சுபர்சுவநாதர் மற்றும் மூன்று தீர்த்தங்கரர்களின் சிற்பம், கிபி 1ம் நூற்றாண்டு
-
காம்போஜ இராணியின் சிலை, கிபி 1ம் நூற்றாண்டு
-
சமண கலைப் பொருள், கிபி 1ம் நூற்றாண்டு
-
குசானர் காலத்திய தீர்த்தங்கரர் பார்சுவநாதர் சிற்பம்
-
குசான் பேரரசர் கனிஷ்கரின் சிலை (127 – ca. 140)
-
கிபி 5ம் நூற்றாண்டின் புத்தர் தலை சிற்பம்
-
சமணச் சிற்பம், 6ம் நூற்றாண்டு
-
ரிசபதேவர் சிலை, 6ம் நூற்றாண்டு
-
குப்தர்கள் காலத்திய பார்சுவநாதர் சிற்பம், கிபி 6-8ம் நூற்றாண்டு
-
சமண சமய இயக்கியான அம்பிகையின் சிற்பம்
-
தியான நிலையில் நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பம்
-
சமணத் தீர்த்தாங்கரர் நமிநாதரின் சிற்பம், 12ம் நூற்றாண்டு
-
சமண அம்பிகையின் சிற்பம், ஒடிசா, 12ம் நூற்றாண்டு
-
15-16நூற்றாண்டின் போதிசத்துவர் மஞ்சுசிறீ சிற்பம்
-
வஜ்ராயுதத்துடன் கூடிய புத்தரின் வெங்கலச் சிற்பம், 18ம் நூற்றாண்டு
-
பலராமன் சிற்பம், 18ம் நூற்றாண்டு
-
பந்துடன் கூடிய குழந்தை பாலகிருஷ்ணன்
-
வரலாற்று காலத்திற்கு முந்தைய சுடுமண் சிற்பங்கள்
-
விக்டோரியா ராணியின் சிலை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Government Museum, Mathura". Parampara Project, Ministry of Culture, govt. of India. பார்க்கப்பட்ட நாள் 2014-02-21.
- ↑ "Priceless artefacts hidden away from tourists’ eyes". The Tribune. 18 August 2002. http://www.tribuneindia.com/2002/20020818/spectrum/travel.htm.
- ↑ "Mathura-A Treasure Trove Of AntiquitieS". IGNCA website. 2001 Vol. III (May - June).
{{cite web}}
: Check date values in:|date=
(help)
வெளி இணைப்புகள்
தொகுமேலும் படிக்க
தொகு- Sharma, R. C. 1976. Mathura Museum and Art. 2nd revised and enlarged edition. Government Museum, Mathura.
- Growse, F. S. 1882. Mathura A District Memoir.
- Kumar, Jitendera. Masterpieces Of Mathura Museum. Sundeep Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7574-118-X.