இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்
(இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இங்கே இந்தியாவிலுள்ள கலை, வரலாறு மற்றும் தொல்லியல் அருங்காட்சியகங்கள் அவை இருக்கும் மாநிலங்களின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
அசாம்தொகு
அரியானாதொகு
அருணாசலப் பிரதேசம்தொகு
ஆந்திரப் பிரதேசம்தொகு
இமாசலப் பிரதேசம்தொகு
இராசசுத்தான்தொகு
உத்தரப் பிரதேசம்தொகு
உத்தராஞ்சல்தொகு
ஒரிசாதொகு
கர்நாடகாதொகு
- விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் - பெங்களூரு
- தொல்லியல் அருங்காட்சியகம், ஐஃகோல்
- தொல்லியல் அருங்காட்சியகம், பாதமி
- தொல்லியல் அருங்காட்சியகம், கோல் கும்பாசுத் தொகுதி
- தொல்லியல் அருங்காட்சியகம், ஹளபீடு
- தொல்லியல் அருங்காட்சியகம், ஹம்பி
- திப்பு சுல்தான் அருங்காட்சியகம், சிறீரங்கப்பட்டினம்
- ஜகன்மோகன் அரண்மனை, மைசூர்
- மெழுகு அருங்காட்சியகம், மைசூர்
- மஞ்சுஷா மியூசியம், தர்மஸ்தலா
- மஞ்சுஷா கார் மியூசியம், தர்மஸ்தலா [1]
- நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர்
- அரசு அருங்காட்சியகம் (சிவப்ப நாயக்கர் அரண்மனை), ஷிமோகா
குசராத்தொகு
- குஜராத் அறிவியல் நகரம், அகமதாபாத்
- கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம் - அகமதாபாத்
- காந்தி ஸ்மாரக் சங்கராலயா ( காந்தி நினைவு நிறுவனம்), அகமதாபாத்
- கீர்த்தி மந்திர், போர்பந்தர்
- சன்ஸ்கர் கேந்திரா, அகமதாபாத்
- தொல்லியல் அருங்காட்சியகம், லோத்தல்
- பரோடா அருங்காட்சியகம் மற்றும் பட தொகுப்புக்கூடம்
- வாட்சன் அருங்காட்சியகம், ராஜ்கோட்
கேரளாதொகு
கோவாதொகு
டில்லிதொகு
- அம்பேத்கர் தேசிய நினைவகம்
- தேசிய காந்தி அருங்காட்சியகம்
- தேசிய அருங்காட்சியகம்
- தொல்லியல் அருங்காட்சியகம், புராண கிலா
- தேசிய தொடர்வண்டி அருங்காட்சியகம்
- நேரு அருங்காட்சியகமும் கோளகமும்
- இந்திய போர் நினைவு அருங்காட்சியகம்
- மும்தாசு மகால் அருங்காட்சியகம்
- சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்
- இந்திய விடுதலைப் போராட்ட அருங்காட்சியகம்
தமிழ்நாடுதொகு
- அரசு அருங்காட்சியகம், சென்னை
- மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், ஊட்டி
- திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்
- காந்தி அருங்காட்சியகம், மதுரை
- அரசு அருங்காட்சியகம், கோயம்புத்தூர் (காந்திபுரம்)
தர்மசாலாதொகு
தெலுங்காணாதொகு
பஞ்சாப்தொகு
பீகார்தொகு
- பிகார் அருங்காட்சியகம்
- பாட்னா அருங்காட்சியகம்
- ஜலான் அருங்காட்சியகம், பாட்னா
- தொல்லியல் அருங்காட்சியகம், புத்தகாயா
- நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகம்
- தொல்லியல் அருங்காட்சியகம், வைசாலி
- தொல்லியல் அருங்காட்சியகம், விக்ரம்சீலா
- சந்திரதாரி அருங்காட்சியகம், தர்பங்கா
- மகாராஜாதிராஜா லட்சுமிஷ்வர் சிங் அருங்காட்சியகம், தர்பங்கா
புதுச்சேரிதொகு
மகாராட்டிரம்தொகு
மத்தியப் பிரதேசம்தொகு
மேற்கு வங்காளம்தொகு
- பிர்லா தொழில்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகம் - கொல்கத்தா
- இந்திய அருங்காட்சியகம் - கொல்கத்தா
- ரபீந்திர பாரதி அருங்காட்சியகம் - கொல்கத்தா
- கோச் பிகார் அரண்மனை அருங்காட்சியகம்
- அசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத்
- தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக்
- தாகூர் மாளிகை, ஜோரசங்கோ
- குருசாடே அருங்காட்சியகம், கொல்கத்தா
- கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்
- சபர்ணா அருங்காட்சியகம், கொல்கத்தா
ஜம்மு காஷ்மீர்தொகு
இதனையும் காண்கதொகு
குறிப்புகள்தொகு
- ↑ "மஞ்சுஷா மியூசியம்". 2014-10-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-08 அன்று பார்க்கப்பட்டது.