பட்னா அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்

பட்னா அருங்காட்சியகம், இந்திய மாநிலமான பீகாரின் அரசுக்குச் சொந்தமான அருங்காட்சியகமாகும். இது பீகாரின் தலைநகரான பட்னாவில், 1917ஆம் ஆண்டின் ஏப்ரல் மூன்றாம் நாளன்று கட்டப்பட்டது. பட்னாவைச் சுற்றிய பகுதிகளில் கிடைத்த பழம்பொருட்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.[3][4][5] இந்த அருங்காட்சியகத்தை உள்ளூர்வாசிகள் ஜது கர் என்று அழைக்கின்றனர். முகலாயர், ராஜ்புத் ஆகியோரின் கலை வேலைப்பாடுகளை இந்த கட்டிடத்தில் காணலாம். இந்த அருங்காட்சியகம் 2017ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது.[6]

பட்னா அருங்காட்சியம்
பட்னா அருங்காட்சியகம் is located in இந்தியா
பட்னா அருங்காட்சியகம்
பட்னா அருங்காட்சியகம்
பட்னா அருங்காட்சியகம் is located in பீகார்
பட்னா அருங்காட்சியகம்
பட்னா அருங்காட்சியகம் (பீகார்)
நிறுவப்பட்டதுஏப்ரல் 3, 1917 (1917-04-03)
அமைவிடம்புத்தா மார்க், பட்னா, பீகார்
ஆள்கூற்று25°36′40″N 85°8′38″E / 25.61111°N 85.14389°E / 25.61111; 85.14389
வகைதொல்பொருள்[1]
வருனர்களின் எண்ணிக்கை800,119 (2007)
இயக்குனர்ஜே.பி.என் சிங்[2]

சேகரிக்கப்படுள்ள பொருட்கள் தொகு

 
திதர்கஞ்சு யட்சி

இங்கு ஓவியங்கள், காசுகள், இசை வாத்தியங்கள், வெண்கலச் சிலைகள் உள்ளிட்ட பல தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.[1]

மேலும் காண்க தொகு

படங்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Patna Museum". patna.bih.nic.in. Archived from the original on December 29, 2006. பார்க்கப்பட்ட நாள் July 23, 2016.
  2. "Museum fun plan to woo kids". Telegraphindia.com. 2014-02-10. Archived from the original on 2014-03-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-06.
  3. "Patna Museum to turn 100 today".
  4. "Exhibition on 100 yrs of museum concludes".
  5. "Archived copy". Archived from the original on May 9, 2008. பார்க்கப்பட்ட நாள் November 29, 2008.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. Patna Museum to turn 100 today - Times of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா_அருங்காட்சியகம்&oldid=3802286" இலிருந்து மீள்விக்கப்பட்டது