நமிநாதர்
21 ஆம் ஜைன தீர்த்தங்கரர்
நமிநாதர் என்பவர் இருபத்து ஒன்றாவது தீர்த்தங்கராவார். இவரை நமிபட்டாரகர் என்றும் அழைக்கின்றனர்.[4] இவர் 10,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என நம்பப்படுகிறது. இஸ்வாகு பரம்பரையில் அரசர் விஜயா மற்றும் அரசி வபரா தம்பதியனுக்கு மகனாகப் பிறந்தார்.[5][6] அரசர் விஜயா அப்போது மிதிலாவின் அரசராக இருந்தார்.[5] நமிநாதர் தாயின் வயிற்றில் இருந்தபோது மிதிலா நாட்டின் மீது பல அரசர்கள் சேர்ந்து போர் தொடுத்தனர். அப்போது நமிநந்தர் தன்னுடைய திறனால் அனைத்து அரசர்களையும் அடிப்பணிய வைத்தார்.[7] ஜெயின் நாட்காட்டிப்படியும், சூரிய சந்திர நாட்காட்டிப்படியும் சரவண கிருஷ்ணத்தின் 8ஆவது நாளில் நமிநந்தர் பிறந்தார்.
நமிநாதர் | |
---|---|
21வது தீர்த்தங்கரர் | |
தீர்த்தங்கரர் நமிநாதர் சிற்பம் (அரசு அருங்காட்சியகம், மதுரா, உத்தரப் பிரதேசம்) | |
Details | |
Predecessor | முனிஸ்வரதா |
Successor | நேமிநாதர் |
Royalty | |
Dynasty/Clan | இச்வாகு |
Family | |
Parents | விஜயா (father) வபரா (mother) |
Kalyanaka/important events | |
Born | 584,979 பொ.ஊ.மு [1][2] மிதிலபுரி (மதுரா, உத்தரப் பிரதேசம்) |
Characteristics/attributes | |
Complexion | தங்க நிறம் |
Symbol | நீல லில்லி அல்லது நீள தாமரை |
Height | 45 மீட்டர்[3] |
Kevalakāla | |
Yakshini | சாமுண்டி (சப்தகன்னியர்) (as per திகம்பரர்) சுவேதாம்பரர் |
Ganadhara | சுப்ரபா |
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "NamiNatha Bhagwan". jainmuseum.com. Archived from the original on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-08-16.
- ↑ "About Tonks Of 24 Jain Tirthankaras On Parasnath Hills Information-Topchanchi". www.hoparoundindia.com. Archived from the original on 2016-08-17. பார்க்கப்பட்ட நாள் 2016-08-16.
- ↑ Sarasvati 1970, ப. 444.
- ↑ http://www.tamilvu.org/courses/diploma/p202/p2023/html/p2023102.htm
- ↑ 5.0 5.1 Tukol 1980, ப. 31.
- ↑ Shah 1987, ப. 163-164.
- ↑ Jain 2009, ப. 87-88.