பாவாகத்
பாவாகாத் (Pavagadh) என்பது குஜராத் மாநிலத்தில் வதோதராவிலிருந்து 46 கிலோமீட்டர் (29 மைல்) தொலைவில் உள்ள பஞ்சமகால் மாவட்டத்தில் ஒரு மலைப் பிரதேசம் ஆகும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொண்டாடப்படும் புகழ்பெற்ற மகாகாளி கோயிலாக இது அறியப்படுகிறது. இது ராத்வாஸால் ஆதிக்கம் நிறைந்த பழங்குடிப் பகுதியாகும். சம்பானேர்-பாவாகத் தொல்லியல் பூங்காவின் பகுதி 2004 ஆம் ஆண்டு யுனெசுகோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. .[1]
Pavagadh | |
---|---|
Plan of Pavagadh, 1847, by J Ramsay | |
District | Panchmahal |
Country | இந்தியா |
ஏற்றம் | 762 m (2,500 ft) |
புவியியல் அமைப்பு
தொகுபாவாகாத் மலைத்தொடர் 822 மீட்டர் உயரம் கொண்டது. மலையின் கிழக்குப் பக்கத்தில், திரு ஹரி பாரி என்பவரால் இயங்கும் இரங்க்பூர் ஆசிரமம் உள்ளூர் பழங்குடியினரை உயர்த்துவதற்காக வேலை செய்கிறது. 490 மீட்டர் உயரத்தில் இருக்கும் பீடபூமியை "மச்சி ஹவேலி" என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Pavagadh City of Gujarat State
- Pavagadh Temple பரணிடப்பட்டது 2008-09-17 at the வந்தவழி இயந்திரம்
- Pavagadh - Shakti Peeth in Gujarat
- Pavagadh Fort and Early Temples பரணிடப்பட்டது 2010-09-01 at the வந்தவழி இயந்திரம்
- Champaner-Pavagadh Archaeological Park Photos பரணிடப்பட்டது 2013-01-13 at Archive.today
- Images பரணிடப்பட்டது 2008-10-08 at the வந்தவழி இயந்திரம்
- [1] பரணிடப்பட்டது 2011-12-19 at the வந்தவழி இயந்திரம்