சந்திரபிரபா
சந்திரபிரபா, சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரர் ஆவார். சமண சமய சாத்திரங்களின் படி, இவர் அயோத்தியின் இச்வாகு குல மன்னர் மகாசேனர் – இராணி சுலோச்சனா தேவிக்கும் பிறந்தவர். [1] சந்திரபிரபா ஜார்க்கண்ட் மாநிலத்தின், கிரீடீஹ் மாவட்டத்தில் உள்ள் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.
சந்திரபிரபா | |
---|---|
சந்திரபிரபாவின் திருவுருவச் சிலை, திஜ்ரா நகரம் அல்வார், இராஜஸ்தான் | |
அதிபதி | 8வது சமணத் தீர்த்தங்கரர் |
வேறு பெயர்கள் | சந்திர பிரபு |
சந்திரபிரபாவிற்கான கோயில்கள்
தொகு- தர்மசாலா கோயில், கர்நாடகா
- பிரபாச பட்டினம், குஜராத்
- தீஜரா சமணக் கோயில், அல்வார் மாவட்டம் (1956இல் சந்திரபிரபாவின் சிலை கிடைத்த இடம்)
- சோனகிரி சமணக் கோயில், குவாலியர்
- ஜெயினிமேடு சமணக் கோயில், கேரளா
- விஜயபுரி சமணக் கோயில்,
விஜயபுரி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
சமண ஆன்மீக இலக்கியங்களில் தீர்த்தங்கரர் சந்திரபிரபா வெள்ளை நிறம், வளர் பிறை சின்னம், நாகாலிங்க மரம், விஜயன் எனும் யட்சன் மற்றும் ஜுவாலமாலினி யட்சினியுடன் தொடர்புறுத்தி பார்க்கப்படுபவர். [2]
படக்காட்சிகள்
தொகுதீர்த்தங்கர் சந்திரபிரபாவின் சிலைகள்
தொகு-
பத்மாசனத்தில் சந்திரபிரபாவின் 15அடி, 3 இஞ்ச் உயரச் சிலை, தீஜ்ரா, அல்வார், இராஜஸ்தான்
-
சாவீரா கம்பாடா பசடியில் உள்ள சிலை
-
பகவான் சந்திரபிரபா
-
சோனகிரிஜியில் சந்திரபிரபா சிலை
-
சந்திரபிரபா சிலை, பட்னாகஞ்ச், ரெஹ்லி, மத்தியப் பிரதேசம்
முக்கிய கோயில்கள்
தொகு-
சந்திரபிரபா பகவான், தர்மசாலா கோயில்
-
ஆயிரம் தூண் கொண்ட சந்திர நாதர் கோயில
-
ஜெய்சல்மேர் கோட்டையில் சந்திரபிரபா கோயில்
-
சோனகிரி சமணத் தீர்த்தங்கரர்
-
சோனகிரி சமணக் கோயில்
-
தீஜ்ரா சமணக் கோயில், அல்வார்
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Tukol 1980, ப. 31.
- ↑ Tandon 2002.
மேற்கோள்கள்
தொகு- Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka.
- Tandon, Om Prakash (2002) [1968], Jaina Shrines in India (1 ed.), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-230-1013-3
- Jain, Arun Kumar (2009), Faith & Philosophy of Jainism, Gyan Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178357232
{{citation}}
: CS1 maint: ref duplicates default (link)