வளர் பிறை
தா. யோகானந்த் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வளர் பிறை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
வளர் பிறை | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | டி. யோகானந்த் |
தயாரிப்பு | பத்மா பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பி. சரோஜாதேவி |
வெளியீடு | மார்ச்சு 30, 1962 |
நீளம் | 4618 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படத்தின் குறிப்புகள்
தொகு- இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வாய் பேச இயலாத ஊமையாக நடித்திருந்தார்.
- அதே போல் இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்த சரோஜா தேவிக்கு பிறக்கும் குழந்தையானது ரோகிணி நட்சத்திரத்தில் சரோஜா தேவி வயிற்றில் குழந்தை தொப்புள் கொடி மாலையிட்டு பிறந்த அந்த குழந்தையின் ராசியின் பலன் சரோஜா தேவியின் அண்ணன் ஜாவர் சீதாராமன் பாடுபட்டு இறப்பதை இப்படத்தின் கதை சுருக்கமாக அமைந்துள்ளது.