நௌகசா திகம்பர சமணக் கோயில்

நௌகசா திகம்பர சமணக் கோயில் (Naugaza Digambar Jain temple) சாந்திநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இக்கோயில் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மாவட்டத்தில் உள்ள இராஜ்கர் எனும் நகரத்தில் அமைந்துள்ளது. கூர்ஜர-பிரதிகார மன்னர் முதலாம் மகிபாலன் இக்கோயிலை கிபி 922ல் நிறுவினார். இக்கோயில் மூலவர் சாந்திநாதர் ஆவார். சாந்திநாதர் சமண சமயத்தின் 16வது தீர்த்தங்கரர் ஆவார். [1][2] இக்கோயில் திகம்பரர் சமணப் பிரிவினருக்கு உரியது. தற்போது இக்கோயிலை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

நௌகசா சமணக் கோயில்
நௌகசா திகம்பர சமணக் கோயில்
சாந்திநாதர் சமணக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இராஜ்கர், அல்வார், இராஜஸ்தான், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்27°14′46.4″N 76°20′56″E / 27.246222°N 76.34889°E / 27.246222; 76.34889
சமயம்சமணம்
சாந்திநாதரின் சிற்பம், நௌகசா திகம்பர சமணக் கோயில்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

ஊசாத்துணை தொகு

  • Joshi, Jagat Pati; Deva, Krishna (2007). Inventory Of Monuments And Sites Of National Importance. 2 (1st ). Delhi: Archaeological Survey of India. https://ignca.gov.in/Asi_data/88329.pdf. 
  • "Neelkanth". Archaeological Survey of India.