ஜிம் கூரியர்

ஜேம்ஸ் ஸ்பென்சர் "ஜிம்" கொரியர் (பிறப்பு: ஆகத்து 17, 1970) அமெரிக்காவைச் சேர்ந்த முன்னால் உலகின் நம்பர் 1 நிலையில் இருந்த தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். அவரது விளையாட்டு வாழ்க்கையின் போது, அவர் நான்கு கிராண்ட் சிலாம் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.

ஜிம் கூரியர்
நாடுஅமெரிக்கா
வாழ்விடம்நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
தொழில் ஆரம்பம்1988
இளைப்பாறல்2000
விளையாட்டுகள்வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
பரிசுப் பணம்$14,034,132
Int. Tennis HoF2005 (member page)
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்506–237
பட்டங்கள்23 (ஒட்டுமொத்தமாக 27)
அதிகூடிய தரவரிசைநம். 1 (பிப்ரவரி 20, 1992)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (1993)
பிரெஞ்சு ஓப்பன்வெ (1992)
விம்பிள்டன்தோ (1993)
அமெரிக்க ஓப்பன்தோ (1991)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்124–97
பட்டங்கள்6
அதியுயர் தரவரிசைநம். 20 (அக்டோபர் 9, 1989)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_கூரியர்&oldid=2917702" இலிருந்து மீள்விக்கப்பட்டது