ஜிம் புன்டைன்

{{Infobox person | name = ஜிம் புன்டைன் | birth_date = செப்டம்பர் 7, 1901(1901-09-07)

| birth_place = பிட்சோறி, விக்டோறியா | death_date = சூலை 15, 1992(1992-07-15) (அகவை 90)

| death_place = கில்சைத், விக்டோறியா | education = மெட்ரன் ஹோல் | occupation = ஆஸ்திரேலியப் பெண் சாரணியப் பிரதம ஆணையாளர் | spouse = [[ஆர்னோல்ட் புன்டைன்] (1898–1975) | parents = | children = ஜோன் புன்டைன்
ரொப்பேர்ட் புன்டைன் (1929–2014) | nationality = ஆஸ்திரேலியன் }} ஜிம் புன்டைன் (Jim Buntine) என்பவர் ஒரு பெண் சாரணர் ஆவார். இவர் 1962 முதல் 1968 வரை ஆஸ்திரேலியப் பெண் சாரணியப் பிரதம ஆணையாளராக இவர் கடமையாற்றியுள்ளார். [1] இவர் உள்நாட்டு மற்றும் உலக சாரணியத்திற்கு ஆற்றிய சேவையின் காரணமாக வெள்ளி மீன் விருது வென்றுள்ளார். இவ்விருது 1966 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_புன்டைன்&oldid=2262038" இருந்து மீள்விக்கப்பட்டது