வெள்ளி மீன் விருது

வெள்ளி மீன் விருது (Silver Fish Award) என்பது வயது முதிர்ந்த பெண் சாரணர்களுக்குரிய உலகின் உயர் விருது ஆகும். பெண் சாரணியத்திற்காக ஆற்றும் சேவைக்கென இது வழங்கபடுகின்றது. 1911 இல் இவ்விருது உருவாக்கப்பட்டது. முன்னர் அனைத்து சின்னங்களையும் சித்தி பெற்றாலே வழங்கப்பட்ட இவ்விருது, தற்போது சாரணிய சேவைக்காக வழங்கப்பட்டது. [1]

மேற்கோள் தொகு

  1. "Awards Procedure". Girlguiding South West England இம் மூலத்தில் இருந்து 20 ஆகஸ்ட் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070820172547/http://www.girlguiding-southwestengland.org.uk/pages/awardsprocedure.html. பார்த்த நாள்: 2 May 2007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_மீன்_விருது&oldid=3572410" இருந்து மீள்விக்கப்பட்டது