ஜியார்ஜியோ பாபனிகொலாவு

ஜியார்ஜியோ நிகொலசு பாபனிகொலாவு (Georgios Nicholas Papanikolaou அல்லது ஜியார்ஜ் பாபனிகொலாவு; கிரேக்க மொழி: Γεώργιος Παπανικολάου; கைமி, யுபோஇயா தீவு, கிரீசு, மே 13, 1883பெப்ரவரி 19, 1962) ஓர் கிரேக்க நோயியலாளர். உயிரணு உயிரியல் துறையிலும் புற்றுநோய் முன்னறிதலிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். பாப் சோதனையைக் கண்டறிந்தவர்.

ஜியார்ஜியோ பாபனிகொலாவு
பிறப்புமே 13, 1883
கைமி, யுபோஇயா, கிரேக்கப் பேரரசு
இறப்புபெப்ரவரி 19, 1962(1962-02-19) (அகவை 78)
நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்கிரேக்கர்
துறைநோயியலாளர்
பணியிடங்கள்கார்னெல் பல்கலைக்கழகம்
நியூயார்க் மருத்துவமனை
கல்வி கற்ற இடங்கள்ஏதென்சு பல்கலைக்கழகம்
மியூனிக் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஉயிரணு உயிரியல்
பாப் சோதனை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியார்ஜியோ_பாபனிகொலாவு&oldid=3536565" இலிருந்து மீள்விக்கப்பட்டது